பாடுக பாட்டே - நாஞ்சில் நாடன்
_____________________________
பாடுக பாட்டே
(நாஞ்சில் நாடன்)
______________________________
புலவர் என்பவர் பாடல் இயற்றுபவர் என்று அறியப்பட்டனர்.கவிஞர், கவிதாயினி என்ன பிற்காலத்தவை.
பாட்டு எழுதும் ஊக்கம் உடையவர் எல்லாம் புலவரே.
கபிலர், பரணர், ஔவையார், வெள்ளிவீதியார்.... போன்ற பலர்..
வறுமையை, துன்பத்தை, இயற்கையை, வீரத்தை, கொடையை, அழகை, அறத்தை பாட்டாக பாடி வைத்தனர்.
"வித்தை விரும்பு " "தோற்பன தொடரேல் " "கற்பெனப்படுவது சொல் திறம்பாமை " "கலக்கினும் தண்கடல் நீர் சேறாகாது " என்பன பாடல் வரிகள்.
பாடுக பாட்டே என்னும் இந்தத் தொடரின் பொருள்.. சிறப்புகளை பாட்டாகப் பாடுவாயாக என்பது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் சாத்தியமான சில பாடல்களின் சிறப்புகளை இந்நூலில் பாடியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.
(விலை : ரூ 150)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment