வீடில்லா புத்தகங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்


_____________________________
வீடில்லா புத்தகங்கள்
(எஸ்.ராமகிருஷ்ணன்)
_____________________________
       சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை "வீடில்லா புத்தகங்கள் "  என்பார்..பெண் எழுத்தாளர் "வர்ஜினியா வுல்ப் " .
       நாம் அறிந்திராத பல அரிய நூல்களை அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.
      இந்நூலின் மூலம் குறைந்தது 170 புத்தகங்களை அறிமுகம் செய்து வைக்கிறார் எஸ்.ரா. அவர்கள்.
       சிறப்பு என்னவெனில் இப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு துறை சார்ந்து எழுதப்பட்ட அற்புதமான நூல்கள்.ஆதலால் நாம் பல துறைகளில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாசலாக அமைகிறது.
         பழைய புத்தகக் கடையில் பல அரிய நூல்களை வாங்கியதாகவும், அவற்றை அறிமுகம் செய்யலாம் என்று "வீடில்லா புத்தகங்கள் " தொடரை எழுதியதாகவும் கூறுகிறார் ஆசிரியர்.
        இளைய சமுதாயத்தினர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
வாசிப்பை நேசிப்பவர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதம் ..
               (விலை : ரூ 200)
               ( தின இந்து வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

என்றும் பெண்(இந்துமதி)