பெண்மை ஒரு வரம் - பா.ஜோதி நிர்மலா சாமி
________________________________
பெண்மை ஒரு வரம்
(பா.ஜோதி நிர்மலா சாமி I A S)
_________________________________
பெண் என்பவர், தன் பெற்றோர்களிடம் தாம் கற்ற கலாச்சாரத்தை, பண்புகளை தன் குழந்தைகளுக்குக் கடத்தும் கலாச்சார காவலர்கள்..
எல்லா பருவத்திலும் பெண்மையை எப்படி வரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை, தனக்கு ஏற்பட்ட ..தன் குடும்பத்தில் நடந்த..பணியாற்றிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி விளக்கியுள்ளார்.
ஒரு பெண் வெற்றிகரமாக வலம் வருவதற்கு நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயம் காரணம் என்பதையும், எவ்வாறு அதை வளர்க்க வேண்டும் என்பதை மிக எளிமையான நிகழ்வுகளில் வர்ணனைகளுடன் கூறியுள்ளார்.
"பெண்மை வரம் மட்டுமல்ல
தவம் "...
சத்தான...முத்தான..30 கட்டுரைகள் உடைய அருமையான நூல்.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் படிக்க வேண்டிய அறிவுப் பெட்டகம் இந்நூல்.
"புத்தகங்கள் அறிவின் வாசலைத் திறக்கும் காலக் கண்ணாடிகள் "
(விலை : ரூ 145)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment