கோபல்ல கிராமம் - கி.ராஜ நாராயணன்

கோபல்ல கிராமம்
(கி.ராஜ நாராயணன்)
___________
        பாளையக்காரர்களின் ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமுலுக்கு வராத காலக்கட்டத்தில், புதினத்தின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன.
       மன்னர்களுக்கு அஞ்சி தெற்கு நோக்கி ஓடி வந்த குடும்பம் "கோபல்ல கிராமம் " என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின் அந்த மக்களின் பிரச்சனைகளைச் சித்தரிக்கிறது இப்புதினம்.
        கரிசல்காட்டு கிராம மக்களின் பேச்சு வழக்கையும், சொல்லடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில் புதிய வடிவத்தில் உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.
       தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
               (விலை : ரூ 170)
               (அன்னம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்