அர்த்தமுள்ள வாழ்வு - சுகி.சிவம்

அர்த்தமுள்ள வாழ்வு
(சுகி.சிவம்)
_________
       சக்தி விகடனில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
     "அர்த்தமுள்ள வாழ்வு "முதல் "மனதார வாழ்த்துங்கள் "ஈறாக 37 கட்டுரைகள் இந்நூலில் உள்ளன.
       உண்மையான மகான்கள், ஞானத் தலைவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பல உதாரணங்கள், உப கதைகள், சம்பவங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
       ஜென் குருமார்கள், ரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்ற ஞான விளக்குககளை நூலெங்கும் ஏற்றி கொண்டாடி இருக்கிறார்.
       தனி மனித மனக் குழப்பங்கள், அவற்றை தீர்க்க தேவையான ஆதாரங்கள் என, பற்பல செய்திகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன.
             (விலை : ரூ 80)
             (கற்பகம் புத்தகாலயம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்