தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி.சேதுபிள்ளை
_______________________________
தமிழகம் ஊரும் பேரும்
(ரா.பி.சேதுபிள்ளை)
_______________________________
தமிழகத்தில் உள்ள பெரு, சிறு நகரங்கள், சிற்றூர்கள் ஆகிய அனைத்து ஊர்ப்பெயர்களின் முக்கியத்துவத்தையும், வரலாற்றுச் சிறப்பையும் ஆசிரியர் அருமையாக ஆய்வு செய்து, அவற்றை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தின் நிலவமைப்பு, நாடு, நகரங்கள்.,சிற்றூர்கள் அங்கு வாழ்ந்த முடிமன்னர்கள், மக்களின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அறியும் முறையில் சிறப்பாக அமைந்துள்ள நூல் இது.
சரித்திரப் பின்னணி, அழகியல் உணர்வு, சுற்றுச்சூழலை மதித்துப் போற்றிய அக்கறை, பாமரமக்களின் வெள்ளந்தியான பேச்சு வழக்கு, உயரிய குறிக்கோள் முதலியவற்றை எதிரொலிக்கும் அற்புதமான நூல்..வாசிக்கும் போது அலுப்பு தட்டாத ஆய்வுப் பெட்டகம் இந்நூல்..
(விலை : ரூ 140)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment