அங்கும் இங்கும் - நெ.து.சுந்தரவடிவேலு


______________________________
அங்கும் இங்கும்
(நெ.து.சுந்தரவடிவேலு)
______________________________
     சோவியத் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்துள்ளார் நெ.து.சு அவர்கள்.
      சிறந்த கல்வி அதிகாரியான அவர் சோவியத் ஒன்றியத்தின் முன்னேற்றங்களையும், அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும் வியந்து பாராட்டியிருக்கிறார்.
      மேலும் அம்மக்களுக்கு அங்கு எவ்வாறு கல்வி கற்பிக்கப்படுகிறது, விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வியை  எவ்வாறு சாதாரண மக்களும், பயின்று பட்டம் பெற முடிகிறது என்பதை விவரிக்கிறார்.
      உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான "லெனின் நூலகத்தின் " சிறப்புகள், வியக்கத்தக்க வகையில் எவ்வாறு சிறப்பாக அமைந்துள்ளது என்பதையும்,தமக்கே உரிய நடையில் சித்தரித்துள்ளார்.
                 (விலை : ரூ 40)
                 (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்