வானவல்லி (4 பாகங்கள்) - சி.வெற்றிவேல்

வானவல்லி (4 பாகங்கள்)
(சி.வெற்றிவேல்)
___________
       கரிகாலன் தனக்குரிய நாட்டை மீட்டதோடு மட்டுமல்லாமல், இமயத்தில் புலிக்கொடி நாட்டிய அவனது வெற்றியையும் விவரிக்கும் புதினமே "வானவல்லி "..
        முதல் பாகம் வேளிர்களின் எழுச்சி..இரண்டாம் பாகம் யவன நிலா..மூன்றாம் பாகம் கரிகாலன் எழுச்சி ..நான்காம் பாகம் இமயத்தில் புலிக்கொடி நாட்டுதல்...
       நாயகன் - செங்கு வீரன்..
       நாயகி     - வானவல்லி
இக்கதையில், தேவையான இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரைபடங்களும், போர் வீயூகங்களை விவரிக்கும் விளக்கப் படங்களும் நம்மைக் கதையோடு ஒன்றச் செய்கின்றன.
        சுருங்கச் சொன்னால்..கதை வாசிக்கும் போது நாம் அக்காலத்தில் வாழ்வது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது.அதுவே இந்நூலின் வெற்றி...
              (விலை : ரூ 2000)
              (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்