கரித்துண்டு - மு.வரதராசனார்


கரித்துண்டு
(மு.வரதராசனார்)
_______________________________
      இந்நூலில் சமுதாய நோக்கு சூழ்ந்தும், அகன்றும் இருத்தலை அறிய முடிகிறது.
      வறுமை மனித குலத்தை எத்தகைய கீழ்நிலைக்குத் தள்ளுகிறது என்பதனை மு.வ அவர்கள் பல கோணங்களில் காட்டுகிறார்.
      மனிதனாகப் பிறந்த அனைவரும் ஈகையைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.
       பெண்ணின் பெருமை, இல்லறச் சிறப்பு, ஒற்றுமை உணர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியனவற்றை "கரித்துண்டு " புதினத்தில் காணமுடியும். 
               (விலை : ரூ 100)
               (பாரி நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்