நெகிழும் வரையறைகள் .. விரியும் எல்லைகள்.. - அரவிந்தன்
நெகிழும் வரையறைகள் ..
விரியும் எல்லைகள்..
(அரவிந்தன்)
________________________________
சமகால தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை.
நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் ஆசிரியரின் அணுகுமுறை படைப்பைச் சிறப்புடையதாக்குகிறது.
அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஆ.ரா.வேங்கடாஜலபதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றிய விரிவான அலசல்கள் இந்நூலில் உள்ளன.
1990 களுக்குப்பின் பிந்தைய நவீன இலக்கியப் போக்குகளின் முக்கியக் கூறுகளை அவற்றின் பின்புலத்தோடும், தாக்கங்களோடும் அணுகும் கட்டுரைகளும் உள்ளன.
(விலை : ரூ 225)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment