ஜெயந்தி வந்தாள் - லட்சுமி
ஜெயந்தி வந்தாள்
(லட்சுமி)
______________________________
தாயில்லாதப் பெண்ணான ஜெயந்தி, திருமணமான ஒரு மாதத்திலேயே கணவனால், பிறந்த வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள்.வயதானத் தந்தை மிகவும் வேதனைப்படுகிறார்.
சிறிது நாட்களுக்குப்பின் ஜெயந்தி வேலை பார்க்கும் ஊருக்கே மாற்றலாகி வருகிறான் கணவன் கதிரேசன். தன் தவறுகளை உணர்கிறான்.உண்மையான அன்பின் தன்மையை உணர்ந்து தன் மனைவியுடன் வாழ நினைக்கிறான். குடும்ப நண்பர் ரத்தினம் உதவி செய்கிறார்.
இந்த மண்ணிற்குரிய தனித்தன்மையை, குறிப்பாக நம் பெண்களின் பாரம்பரியப் பண்பாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் எழுதியுள்ளார் லட்சுமி அவர்கள்.
(விலை : ரூ 50)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment