பாய்மரக் கப்பல் - பாவண்ணன்

பாய்மரக் கப்பல்
(பாவண்ணன்)
_____________________________
       வாழ்க்கை என்னும் மாபெரும் கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு.
         இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம் ஆகியோரை இந்த தேசத்தில் எங்கும் காணலாம்.
       மனிதனின் வாழ்க்கையைக் கலைப் பண்புகளுடன் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.
        காலத்தின் நகர்தலை கதையாக்கி உள்ளார்.
               (விலை : ரூ 180)
               (காவியா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்