தீவுகள் - பிரபஞ்சன்
தீவுகள்
(பிரபஞ்சன்)
______________________________
நம் இப்போதைய கவலை வேறாக உள்ளது.மனிதர்கள் தனித்தனி தீவுகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.நான் தனி, அவன் தனி என்பது அவர்கள் எண்ணமாக இருக்கிறது.
நாம் மனிதகுலம் என்கிற அமைப்பில் ஓர் அங்கமே என்ற எண்ணம் நமக்கில்லை.நம் இன்பமும் துன்பமும், வாழ்வும் வளமும், முன்னேற்றமும் தாழ்வும் ஒட்டு மொத்த மனிதகுலத்தின் சிறப்புகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் அறியவில்லை.
மூடிய நம் அறைக்குள்ளாகவே நம் உலக அடங்கி விட்டது என்று நாம் நினைப்பது, நம் அறியாமை அல்லவா?
(விலை : ரூ 50)
(கவிதா பப்ளிகேஷன்)
Comments
Post a Comment