காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்
காலந்தோறும் பெண்
(ராஜம் கிருஷ்ணன்)
____________________________
காலந்தோறும் பெண்ணின் நிலை, எப்படி வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றில்.. மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சனைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல் இது.
வேதங்கள், திருமணச் சடங்குகள், மதகுருமார்கள் எப்படி பெண்ணை அடிமைத்தனம் என்னும் பாசிக்குட்டையில் பிணித்து வைத்திருந்தனர் என்பதை ஆதாரங்களுடனும், அறச்சீற்றத்துடனும் முன் வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
(விலை : ரூ 175)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment