சுகவாசிகள் - கரிச்சான் குஞ்சு


சுகவாசிகள்
(கரிச்சான் குஞ்சு)
____________________________
        ஆசை, சுயநலம் இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை.
      தனிமனித ஆசை எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வை சீரழிக்கிறது என்பது விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.
       தனக்கென்று ஒன்று கிடைக்கும்போது, ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறார்கள் என்பதைக் கூறுகிறது.
இன்னொரு குறுநாவல் "ஒரு மாதிரியானக் கூட்டம் ".
        சுயநலத்திற்காக அழிதல் என்பதே இரு குறுநாவல்களுக்கும் பொதுவான அம்சம்.
              (விலை : ரூ 150)
              (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்