நினைவுப்பாதை - நகுலன்
நினைவுப்பாதை
(நகுலன்)
___________________________
கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் அமைந்த நூல் இது.
கதை கூறும் முறையிலும்.. பேசுவது போல் அனாயசமாக எழுதிக் கொண்டு செல்வதிலும்..வெளியாகும் ஆசிரியரின் தன்மை அழகாக்கப்பட்டுள்ளது என்று நகுலன் அவர்களின் "நிழல்கள் " புதினத்தின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்தப் புதினத்துக்கும் பொருந்தும்.
(விலை : ரூ 190)
(நற்றிணை பதிப்பகம்)
Comments
Post a Comment