நான் - உதயணன்
நான்
(உதயணன்)
_____________________________
சமூகத்தின் அழுக்குகளைத் துடைத்தெறியும் வகையில் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட நூல் இது.
படிப்பவர் ஒவ்வொருவருக்கும் தமது வாழ்க்கையைப் பழுது பார்த்துக் கொள்வதற்கான விழுதுகளைத் தாங்கியுள்ளது.
"நான் " என்னும் வேர்விட்ட விருட்சத்தை வீழ்த்தி நாம் என்னும் ஆலமரத்தைக் கண்டு இளைப்பாறச் செய்யும் ஆன்மபலத்தை விளக்குவதாக உள்ளது.
வாழ்க்கையை வாழும் முறைப்படி வாழ்ந்து காட்டினால் சொர்க்கவாசல் திறந்தே கிடக்கும் என்பதை எடுத்துக்காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுகிறது.
(விலை : ரூ 150)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment