சொல் என்றொரு சொல் - ரமேஷ் - பிரேம்
சொல் என்றொரு சொல்
(ரமேஷ் - பிரேம்)
_________________________________
பிரமிப்பூட்டும் மொழியும், நடையும் அமையப் பெற்ற புதினம்.
தமிழக வரலாறு குறித்த மீள்பார்வையையும், மறுகூறலையும் முன்வைக்கிறார்கள்.இலங்கை பற்றி வரலாற்றுக் காலந்தொட்டு சமகால வரையில் (2004)எழுதப்பட்டுள்ளது.
அற்புதமான நெஞ்சை நெகிழ வைக்கும், பெரும் மனவெழுச்சியை உருவாக்கும் சித்திரங்களும் இருக்கின்றன.
புராண மரபுகளையும், இதிகாசங்களையும், பழங்கதைகளையும் எடுத்துக் கொண்டு புதுப்புது முறையில் கதை கூறப்பட்டுள்ளது.
(விலை : ரூ 125)
(காவியா பதிப்பகம்)
Comments
Post a Comment