உடையார் - பாலகுமாரன்


உடையார்
(பாலகுமாரன்)
_____________________________
       ஆறு பாகங்களை உடையது.177 அத்தியாயங்களைக் கொண்ட வரலாற்றுப் புதினம். இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
       தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை கற்பனை நயத்தோடு, மாமன்னன் ராஜ ராஜ சோழனை நாயகனாகவும், அவர் மனைவி பஞ்சவன் மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டது.
      கோயில் கட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் இவையே கதைக்களம்.
      ராஜராஜன் கோயில் கட்டியதால் மட்டுமல்லாமல், நிலவரி, கிராம சபை, குடவோலை முறை மற்றும் பல சமுதாய முன்னேற்றங்கள் செய்ததாலும் அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுந்த புதினமாகக் கூறுகிறார் ஆசிரியர்.
        உள்மன அலசல்...
         (விசா பப்ளிகேஷன்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்