என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர்
என் சரித்திரம்
(உ.வே.சாமிநாதய்யர்)
_____________________________
பல்வேறு நுட்பங்களையும், உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்கு புதுப்புது கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்ப புதிதாகி மிளிர்ந்து கொண்டே இருக்கும் சிறப்புடையது இந்நூல்.
தன் வரலாற்று நூல்களுக்கு வகை மாதிரியாக விளங்கும் நூல்.
சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு உள்ளிட்டவற்றிற்கு குறிப்பிட்டத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது இந்நூல்.
எளிதாகவும், ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை வாசிப்பது மட்டுமல்ல...இதனோடு நட்பு கொள்வதும் நம் கடமை..
(விலை : ரூ 375)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment