இனிய உணர்வே என்னைக் கொல்லாதே -லட்சுமி
________________________________
இனிய உணர்வே என்னைக் கொல்லாதே
(லட்சுமி)
_________________________________
இந்தப் புதினம் "தேவி " வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டதாகும்.
கதையின் நாயகி சாம்பவி.. நாயகன் பார்த்தீபன்.. இருவருக்கும் பல கடினமான சோதனைகளைக் கடந்து திருமணம் நடைபெறுகிறது.
ஆனால் சாம்பவி கணவனுடன் வாழ இயலாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறாள் மாமியார்.அவர் மனம் மாறி தன்னை மருமகளாக ஏற்கும் வரை, தன் இனிய உணர்வுகளின் துணை கொண்டு இல்லறம் நடத்துகிறாள்.
உலகில் அன்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.
(விலை : ரூ 145)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment