தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்


_____________________________
தமிழ்ப் பழமொழிகள்
(கி.வா.ஜகநாதன்)
______________________________
       நாடோடி இலக்கிய வகையைச் சார்ந்தவை பழமொழிகள்.சிறுவர் முதல் முதியவர்கள் வரை யாவரும் தாம் பேசும் போது பழமொழிகளைப் பயன்படுத்துவர்.அவரவர் அனுபவத்திற்கேற்ப அவை இருக்கும்.
       இந்நூலில் ஏறத்தாழ 25000 பழமொழிகள் உள்ளன.கி.வா.ஜ அவர்கள் சொற்பொழிவிற்காக வெளியூர் சென்ற காலங்களில் அங்கே உள்ள ஆடவரிடமும், பெண்மணிகளிடமும் கேட்டு சேகரித்ததாகக் கூறுகிறார்.
        தமிழ் மக்களுடைய எண்ணம் எவ்வாறு படர்ந்தது என்பதை இப்பழமொழிகள் காட்டுகின்றன.
       பல பல துறைகளில் அமைந்த இந்தப் பழமொழிகள் அறிவைத் தூண்டுபவையாக அமைந்துள்ளன.
             (விலை : ரூ 100)
             (ஜெனரல் பப்ளிஷர்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்