வேள்வித் தீ - எம்.வி.வெங்கட்ராம்
வேள்வித் தீ
(எம்.வி.வெங்கட்ராம்)
___________
ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் புதினமாக மட்டும் இது நின்றிருந்தில், காலவோட்டத்தில் காணாமல் போன புதினங்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும்.
அப்படியின்றி புற வாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாப்பாத்திரங்களுக்கும் இடையிலுமான மனப்போராட்டத்தை நுட்பமாகவும், நேர்த்தியாகவும் குறிப்பாக எதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இன்றும் இப்புதினம் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.
(விலை : ரூ 125)
(காலச்சுவடு பதிப்பகம்)

Comments
Post a Comment