லேடீஸ் ஹாஸ்டல் - எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்..கௌரி கிருபானந்தன்
லேடீஸ் ஹாஸ்டல்
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்..கௌரி கிருபானந்தன்
__________________________________
எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள், ஒவ்வொரு புதினத்திலும் ஏதாவது ஒரு துறையைக் கையாண்டு எழுதுவார்கள்.ஒவ்வொரு துறை பற்றிய பல செய்திகளை சேகரித்து நமக்கு வழங்குவார் .அதனால் பல அரிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
இப்புதினத்தின் நாயகன் (ராயன்னா) கிரிக்கெட் வீரன்.நாயகி (கிரண்மயி) "சைக்காலஜி " மாணவி . அத்துறைகளைப் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்து, தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை எப்படி மனிதநேயத்தால் தீர்க்கலாம் என்று மிக அழகாகக் கூறியுள்ளார்.
நமது நாட்டின் கலாச்சாரத்தை மதிக்காத மாணவ, மாணவிகளின் நிலையையும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
( விலை : ரூ 240)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment