ராஜதிலகம் - சாண்டில்யன்
ராஜதிலகம்
(சாண்டில்யன்)
_________________________________
1960 களில் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்தது.
பல்லவ மன்னன் ராஜசிம்மனை மையமாக வைத்து, பல்லவர் வரலாற்றை ஒட்டி, கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட நூல் இது.
காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் அரங்கன் கோயில் உருவான வரலாற்றை போர் மற்றும்
காதலுடன் இணைத்து எழுதியுள்ளார் ஆசிரியர்.
வீரம், காதல், தியாகம், பெருந்தன்மை போன்றவை சரியான விகிதத்தில் கலந்து தரப்பட்டிருக்கும் மிக அருமையான படைப்பு.
(வானதி பதிப்பகம்)
Comments
Post a Comment