காற்றோடு ஒரு யுத்தம்


காற்றோடு ஒரு யுத்தம்
(இந்திரா சௌந்திரராஜன்)
_________________________________
       தொன்மம் சார்ந்த புதினம்.இதில் கருப்பசாமி வேண்டுதலுக்கு ஒரு வீட்டினை ஒப்படைத்து விட்டு, ஒரு குடும்பம் நகரத்தில் குடியேறுகிறது.
        மகளின் திருமணத் தேவைக்காக மீண்டும் ஊருக்கு வந்து அந்த வீட்டினை விற்க முற்படும் போது அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகின்றன.
        இறுதியில் அவ்வீட்டினை அவ்வூர் மணியக்காரர் கடத்தல் பொருள்கள் பதுக்கி வைக்க உபயோகப்படுத்துவதை அறிந்து கொள்கின்றனர்.
      கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டவர்களை குதிரையில் வருகிறவர் காப்பாற்றுகிறார். அவர்தான் கருப்பசாமி என்று நம்புகின்றனர்.
                  (விலை : ரூ 100)
                  (திருமகள் நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்